1/8
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 0
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 1
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 2
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 3
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 4
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 5
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 6
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) screenshot 7
தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) Icon

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)

Bharani Multimedia Solutions
Trustable Ranking Iconเชื่อมั่น
1K+ดาวน์โหลด
6.5MBขนาด
Android Version Icon4.4 - 4.4.4+
เวอร์ชั่นแอนดรอยด์
1.4(18-04-2020)เวอร์ชั่นล่าสุด
-
(0 รีวิว)
Age ratingPEGI-3
ดาวน์โหลด
รายละเอียดรีวิวเวอร์ชั่นข้อมูล
1/8

คำอธิบายของதமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru):

தமிழ் மொழியின் வரலாறு என்பது, மிக நீண்ட வரலாறு கொண்ட திராவிட மொழிகளுள் மூத்த மொழியான தமிழ் மொழியின் வரலாற்றைக் கூறும் நூலாகும். இந்நூல், பிற்காலத்தில் தனது பெயரைப் "பரிதிமாற் கலைஞர்" எனத் தமிழ்ப்படுத்திக்கொண்ட வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகளால் எழுதப்பட்டது. இதன் முதற் பதிப்பு 1903 ஆம் ஆண்டில் வெளியானதாகச் சொல்லப்படுகிறது.


இவர் காலத்தில் தமிழ் மொழியின் வரலாறு குறித்து ஆங்கிலேயர் தமது மொழியில் எழுதிய நூல்களே கிடைத்து வந்தன. இவற்றை அவர்கள் தமக்குத் தெரிந்த வரையில் வாய்க்குவந்தபடி எழுதினர் என்றும் அவற்றை ஆராய்ந்து குற்றங்களைக் களைந்து உண்மையைக் கண்டறிவோர் குறைந்துவிட்டனர் என்றும், தமிழில் பட்டப் படிப்புகளுக்கு உகந்த நூல் இன்றி மாணவர்கள் தவிக்கின்றனர் என்றும் கருதி இந்நூலாசிரியர் இந்நூலை எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார்.


உள்ளடக்கம்:

1. முகவுரை

2. ஆதி வரலாறு

3. வடமொழிக்கலப்பு

4. மூவகைப் பாகு பாடு

5. ஐவகை இலக்கணம்

6. பாஷையின் தோற்றமுந் தொன்மையும்

7. பாஷையின் சிறப்பியல்பு

8. பாஷை வேறுபடுமாறு

9. நூற்பரப்பு

10. பாஷையின் சீர்திருத்தம்

11. முடிவுரை


Developer:

Bharani Multimedia Solutions

Chennai – 600 014.

Email: bharanimultimedia@gmail.com

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru):

ไม่ว่าจะเป็นเรื่องใด ๆ หรืออะไร ,்நூல், பிற்காலத்தில்தனதுபெயரைப் "பரிதிமாற்கலைஞர்" எனத் தமிழ்ப்படுத்திக்திக்கொண்ட வி கோ சூரியநாராயணசாஸ்திரிகளால்எழுதப்பட்டது இதன்முதற்பதிப்பு 1903 ஆம்ஆண்டில் சொல் சொல்லப்படுகிறது


இவர்காலத்தில்தமிழ் மொழியின் வரலாறுகுறித்துஆங்கிலேயர்தமது மொழியில் எழுதியநூல்களேகிடைத்துவந்தன เกมฟุตบอล


உள்ளடக்கம்:

1. முகவுரை

2. ஆதிவரலாறு

3. பு்கலப்பு

4. மூவகைப்பாகுபாடு

5. ஐவகைஇலக்கணம்

6. தோற் தோற்றமுந் தொன்மையும்

7. சிறப்சிறப்பியல்பு

8. பாஷைவேறுபடுமாறு

9. பு்பரப்பு

10. சீர்சீர்திருத்தம்

11. முடிவுரை


ผู้พัฒนา:

Bharani โซลูชั่นมัลติมีเดีย

เจนไน - 600 014

อีเมล: bharanimultimedia@gmail.com


தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)--เวอร์ชั่น1.4

(18-04-2020)
เวอร์ชั่นอื่น
ข่าวใหม่தமிழ் மொழியின் வரலாறு என்பது, மிக நீண்ட வரலாறு கொண்ட திராவிட மொழிகளுள் மூத்த மொழியான தமிழ் மொழியின் வரலாற்றைக் கூறும் நூலாகும். இந்நூல், பிற்காலத்தில் தனது பெயரைப் "பரிதிமாற் கலைஞர்" எனத் தமிழ்ப்படுத்திக்கொண்ட வி. கோ. சூரியநாராயண சாஸ்திரிகளால் எழுதப்பட்டது. இதன் முதற் பதிப்பு 1903 ஆம் ஆண்டில் வெளியானதாகச் சொல்லப்படுகிறது.

ไม่มีการรีวิวหรือให้คะแนน! ก่อนออกโปรด

-
0 Reviews
5
4
3
2
1
Info Trust Icon
รับประกันแอปดี!แอปนี้ผ่านการทดสอบความปลอดภัยด้านไวรัส มัลแวร์ และสิ่งโจมตีอื่นๆ และไม่มีสิ่งคุกคามใดๆ

தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru) - ข้อมูล APK

เวอร์ชั่น APK: 1.4แพ็คเกจ: com.jagadeesan_rajendran.Tamizh_Mozhiyin_Varalaru
แอนดรอยด์ที่เข้ากันได้: 4.4 - 4.4.4+ (KitKat)
นักพัฒนา:Bharani Multimedia Solutionsนโยบายความเป็นส่วนตัว:http://bmpparunagiri.blogspot.com/2018/09/privacy-policy-tamizh-mozhiyin-varalaru.htmlอนุญาต:4
ชื่อ: தமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)ขนาด: 6.5 MBดาวน์โหลด: 0เวอร์ชั่น : 1.4วันที่ปล่อย: 2020-04-18 01:50:41หน้าจอขั้นต่ำ: SMALLCPU ที่รองรับ:
ID ของแพคเกจ: com.jagadeesan_rajendran.Tamizh_Mozhiyin_Varalaruลายเซ็น SHA1: C8:06:85:2F:19:FE:0C:73:84:B1:45:89:34:60:05:E4:BB:8F:27:C4นักพัฒนา (CN): jagadeesan.rajendran@gmail.comองค์กร (O): AppInventor for Androidท้องถิ่น (L): ประเทศ (C): USรัฐ/เมือง (ST):

เวอร์ชั่นล่าสุดของதமிழ்மொழியின் வரலாறு (Tamizh Mozhiyin Varalaru)

1.4Trust Icon Versions
18/4/2020
0 ดาวน์โหลด6.5 MB ขนาด
ดาวน์โหลด

เวอร์ชั่นอื่น

1.2Trust Icon Versions
18/12/2018
0 ดาวน์โหลด6.5 MB ขนาด
ดาวน์โหลด
appcoins-gift
AppCoins GamesWin even more rewards!
เพิ่มเติม
Eternal Evolution
Eternal Evolution icon
ดาวน์โหลด
Asphalt Legends Unite
Asphalt Legends Unite icon
ดาวน์โหลด
Marvel Contest of Champions
Marvel Contest of Champions icon
ดาวน์โหลด
Last Day on Earth: Survival
Last Day on Earth: Survival icon
ดาวน์โหลด
Mobile Legends: Bang Bang
Mobile Legends: Bang Bang icon
ดาวน์โหลด
Furies: Last Escape
Furies: Last Escape icon
ดาวน์โหลด
The Ants: Underground Kingdom
The Ants: Underground Kingdom icon
ดาวน์โหลด
Z Day: Hearts of Heroes
Z Day: Hearts of Heroes icon
ดาวน์โหลด
جلسة بلوت - Baloot
جلسة بلوت - Baloot icon
ดาวน์โหลด

แอปในประเภทเดียวกัน

คุณอาจจะชอบ...